Tuesday, April 30, 2024
Home » சம்பியனானது வெலியக்கர அணி

சம்பியனானது வெலியக்கர அணி

by mahesh
April 17, 2024 1:14 pm 0 comment

கலாவெவ பவர் ஹிட்டர்ஸ் ரம்ஸான் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடரில் வெலியக்கர விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கலாவெவ மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பவர் போய்ஸ் அணியை வீழ்த்தியே அந்த அணி கிண்ணத்தை வென்றது. இந்த தொடரில் 07 அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் அனுசரணையாளர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அனுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT