Sunday, May 5, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.04.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.04.2024

by Rizwan Segu Mohideen
April 25, 2024 9:08 pm 0 comment

இன்று (25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 302.5848 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 292.7078 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று (24) ரூபா 305.3930 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 188.5628 198.5525
கனேடிய டொலர் 212.5814 222.0612
சீன யுவான் 39.6098 42.2516
யூரோ 311.9819 325.4759
ஜப்பான் யென் 1.8765 1.9553
சிங்கப்பூர் டொலர் 213.6000 223.7460
ஸ்ரேலிங் பவுண் 363.5638 378.6884
சுவிஸ் பிராங்க் 317.6856 333.4295
அமெரிக்க டொலர் 292.7078 302.5848
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 792.2768
குவைத் தினார் 969.8260
ஓமான் ரியால்  775.8860
 கட்டார் ரியால்  81.9186
சவூதி அரேபியா ரியால் 79.6417
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.3298
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5846

இன்றைய நாணய மாற்று விகிதம் – 25.04.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 302.5848- கொள்வனவு விலை ரூ. 292.7078 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.04.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT