Friday, May 17, 2024
Home » T20 Women’s World Cup: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் அணி

T20 Women’s World Cup: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் அணி

by Prashahini
May 2, 2024 10:48 am 0 comment

T20 மகளிர் உலக கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றின் அரையிறுதிக்கு இலங்கை மகளிர் அணி தெரிவாகியுள்ளது.

உகண்டா மகளிர் அணியை தோற்கடித்து குழு A இற்கான அரையிறுதிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது. குறித்த போட்டிகள் அபு தாபியில் இடம்பெறுகின்றன.

இலங்கை மகளிர் அணியின் விஸ்மி குணரத்னவின் அபார பந்துவீச்சு திறமையால் 67 ஓட்டங்களால் உகண்டாவை வெற்றிகொண்ட இலங்கை அணியின் அடுத்த சுற்று தெரிவு உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT