Tuesday, April 30, 2024
Home » மதீனா புல்லட்ஸ் சம்பியன்

மதீனா புல்லட்ஸ் சம்பியன்

by mahesh
April 17, 2024 10:47 am 0 comment

நோன்புப் பெருநாளையொட்டி நெல்லியகம தக்கியா ஸ்டார் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நெல்லியகம பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மதீனா புல்லட்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. நெல்லியகம முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தில் அண்மையில் நடந்த இந்தப் போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்றதோடு இறுதிப் போட்டியில் ஜூம்ஆ கெப்பிட்டல் அணியை மதீனா புல்லட்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. தொடர் நாயகனாக மதீனா புல்லட்ஸ் அணியின் வலீத் தெரிவானார்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT