Home » பொத்துவில் அல் கலாம் அணி சம்பியன்

பொத்துவில் அல் கலாம் அணி சம்பியன்

by sachintha
April 30, 2024 10:59 am 0 comment

பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட கோட்ட மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியனான பொத்துவில் அல் கலாம் வித்தியாலய அணியை காணலாம். அக்கரைப்பற்று வலய மட்ட போட்டிக்கு பொத்துவில் பிரதேசத்திலிருந்து அல் கலாம் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படம்: மாளிகைக்காடு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT