Home » தனித்துவமான அறுவை சிகிச்சையில் சாதனை

தனித்துவமான அறுவை சிகிச்சையில் சாதனை

by sachintha
April 30, 2024 11:30 am 0 comment

இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை, முதன்முறையாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி, இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்பட்டு ள்ளது.அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி தற்போது நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT