Thursday, May 9, 2024
Home » ஸ்ரீ லங்கா இன்ஷுவரன்ஸ் லைஃப்: புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

ஸ்ரீ லங்கா இன்ஷுவரன்ஸ் லைஃப்: புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

- விண்ணப்ப முடிவுத் திகதி பெப்ரவரி 15

by Rizwan Segu Mohideen
January 17, 2024 2:24 pm 0 comment

ஸ்ரீ லங்கா இன்ஷுவரன்ஸ் லைஃப் ‘சுப பெத்தும்’ புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு சுப பெத்தும் புலமைப்பரிசில்கள் 75 வழங்கப்படும்.

2022 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு சுப பெத்தும் புலமைப்பரிசில்கள் 225 வழங்கப்படும்.

இன்றே விண்ணப்பிக்கவும்: www.srilankainsurance.com/en/about-us/subapathum-scholarship

உங்கள் விண்ணப்பங்களை 2024 பெப்ரவரி 15 இற்கு முன் சமர்ப்பிக்கவும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT