Home » உலக சந்தையில் அதிகரித்த போதிலும் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமில்லை

உலக சந்தையில் அதிகரித்த போதிலும் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமில்லை

- 12.5kg: ரூ. 2,982; 5kg: ரூ. 1,198; 2.3kg: ரூ. 561 

by Rizwan Segu Mohideen
August 4, 2023 11:04 am 0 comment

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலைச் சூத்திரத்திற்கு அமைய, விலைத் திருத்தம் தொடர்பான அறிவிப்பை இன்றையதினம் (04) வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்றையதினம் (03) அவர் தெரிவித்திருந்த நிலையில், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கும் என எதிர்பாக்கப்பட்டிருந்ததது.

ஆயினும் குறித்த விலைகளில் தற்போது மாற்றம் எதுவும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமை லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு…

  • 12.5kg: ரூ. 2,982
  • 5kg: ரூ. 1,198
  • 2.3kg: . 561 

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்: 

கடந்த ஜூலை 05ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்ருந்தன.

  • 12.5kg: ரூ. 3,186 இலிருந்து ரூ. 2,982 ஆக ரூ. 204 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,281 இலிருந்து ரூ. 1,198 ஆக ரூ. 83 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 598 இலிருந்து ரூ. 561 ஆக ரூ. 37 இனால் குறைப்பு

கடந்த ஜூன் 05ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்ருந்தன.

  • 12.5kg: ரூ. 3,638 இலிருந்து ரூ. 3,186 ஆக ரூ. 452 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,462 இலிருந்து ரூ. 1,281 ஆக ரூ. 181 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 681 இலிருந்து ரூ. 598 ஆக ரூ. 83 இனால் குறைப்பு

கடந்த மே 04ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,738 இலிருந்து ரூ. 3,638 ஆக ரூ. 100 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,502 இலிருந்து ரூ. 1,462 ஆக ரூ. 40 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 700 இலிருந்து ரூ. 681 ஆக ரூ. 19 இனால் குறைப்பு

கடந்த ஏப்ரல் 05ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,743 இலிருந்து ரூ. 3,738 ஆக ரூ. 1,005 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,904 இலிருந்து ரூ. 1,502 ஆக ரூ. 402 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 883 இலிருந்து ரூ. 700 ஆக ரூ. 183 இனால் குறைப்பு

கடந்த மார்ச் மாதம் விலைச்சூத்திரத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,409 இலிருந்து ரூ. 4,743 ஆக ரூ. 334 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,770 இலிருந்து ரூ. 1,904 ஆக ரூ. 134 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 822 இலிருந்து ரூ. 883 ஆக ரூ. 61 இனால் அதிகரிப்பு

இதேவேளை, கடந்த ஜனவரி 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன

  • 12.5kg: ரூ. 5,280 இலிருந்து ரூ. 3,990 ஆக ரூ. 1,290 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 2,112 இலிருந்து ரூ. 1,596 ஆக ரூ. 516 இனால் குறைப்புtro Gas எரிவாயு சிலிண்டர்களின் பழைய விலைகள்

Litro கேஸ் எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT