Friday, May 10, 2024
Home » எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

- மாதாந்த விலைத் திருத்த அறிவிப்பு நாளை

by Prashahini
August 3, 2023 1:43 pm 0 comment

உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

இதன் காரணமாக, எரிவாயு விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் சமையல் எரிவாயு புதிய விலை தொடர்பான அறிவித்தல் நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT