Monday, May 20, 2024
Home » நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரி நீச்சல் போட்டித் தொடர்

நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரி நீச்சல் போட்டித் தொடர்

by gayan
August 3, 2023 2:08 pm 0 comment

நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரியின் 2023 நீச்சல் போட்டித் தொடர், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் நேற்றுமுன்தினம் இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தின் நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.

போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நுகேகொடை புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். நிகழ்வில் ரஞ்சன் டயர் ஹவுஸ் உரிமையாளர் பொன்னம்பெரும மற்றும் நுகேகொடை சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ரசாங்ஜலி ஜயதிலக்க, பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(படங்கள்: சுலோச்சன கமகே)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT