Politics
ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தயார்…