Saturday, April 27, 2024
Home » 23 வயது யுவதி சடலமாக மீட்பு!

23 வயது யுவதி சடலமாக மீட்பு!

by Gayan Abeykoon
March 29, 2024 6:39 am 0 comment

வவுனியா, சமனங்குளம் பகுதியிலிருந்து 23 வயது யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.  வவுனியா, சமனங்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இளம் யுவதியொருவர் சடலமாக காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

 

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT