Thursday, May 9, 2024
Home » உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்

வாழ்நாளில் பார்வையிடக்கூடிய

by gayan
April 27, 2024 11:20 am 0 comment

வாழ்நாளில் பார்வையிடக்கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை CEO WORLD எனும் சஞ்சிகை தயாரித்துள்ளதுடன், அதில் இலங்கை 05ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் முதலாவது

இடத்தை தாய்லாந்து பிடித்துள்ளது. புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களை சந்திப்பதில் யாருக்குதான் பிடிக்காது என்ற வகையில் CEO WORLD சஞ்சிகை இப்பட்டியலை தயாரித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT