Thursday, May 9, 2024
Home » எடிசன் திரை விருதுகளில் இசை அரசன் யார்?

எடிசன் திரை விருதுகளில் இசை அரசன் யார்?

by gayan
March 10, 2024 6:28 am 0 comment

தமிழ்த் திரையுலகில் முக்கிய விருது என உலகத் தமிழர்களால் போற்றப்படும் எடிசன் திரை விருதுகளின் தேர்வுப் பட்டியலில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசை வரிசையில் இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், அனிருத், G.V பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, தமன், ஷான் ரோல்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்வுக்குழு வாக்குகளை அலசி ஆராயும்போது பல்வேறு இசையமைப்பாளர்களின் வாக்குகள் அதிகமாக பெறுவது மட்டுமல்லாமல் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வாக்குகளைப் பெற்று வருகின்றனர்.

வாக்களித்த மக்களின் எண்ணங்களை ஊக்குவிக்கும் விதமாக இவ்வாண்டு மூன்று வித இசையமைப்பாளர்களாக விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி இசைக் கோர்ப்பாளர், இசை அரசன் எனவும் புதுமுக இசை அமைப்பாளர் விருதும் வழங்கப்பட உள்ளது என எடிசன் விருது குழு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு +60166167708 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT