Thursday, May 9, 2024
Home » லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

- பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட அறிவிப்பு

by Prashahini
February 16, 2024 9:56 am 0 comment

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (15) முதல் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை விபரங்கள் வருமாறு:

  • சிவப்பு கெளபி – ரூ.55 குறைப்பு – புதிய விலை 1095 ரூபா
  • வெள்ளை கெளபி – ரூ. 50 குறைப்பு – புதிய விலை 1200 ரூபா
  • சின்ன வெங்காயம் – ரூ. 40 குறைப்பு – புதிய விலை 325 ரூபா
  • டின் மீன் – 425 கிராம் ரூ. 20 குறைப்பு – புதிய விலை 575 ரூபா
  • காய்ந்த மிளகாய் – ரூ. 20 குறைப்பு – புதிய விலை 1210 ரூபா
  • பெரிய வெங்காயம் – ரூ. 15 குறைப்பு – புதிய விலை 365 ரூபா
  • வெள்ளை சீனி – ரூ.13 குறைப்பு – புதிய விலை 275 ரூபா
  • உருளை கிழங்கு – ரூ.11 குறைப்பு – புதிய விலை 299 ரூபா
  • சிவப்பரிசி – ரூ. 06 குறைப்பு – புதிய விலை 174 ரூபா
  • டின் மீன் – 155 கிராம் ரூ. 05 குறைப்பு – புதிய விலை 290 ரூபா
  • பாஸ்மதி அரிசி – ரூ. 05 குறைப்பு – புதிய விலை 760 ரூபா
  • நிலக்கடலை – ரூ.40 குறைப்பு – புதிய விலை 1300 ரூபா

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT