Monday, April 29, 2024
Home » ஸ்ரீ ஐயப்பன் விரதம் ஆரம்பம்

ஸ்ரீ ஐயப்பன் விரதம் ஆரம்பம்

by Prashahini
November 17, 2023 2:31 pm 0 comment

ஸ்ரீ ஐயப்பன் விரதத்தின்  60 நாள் மண்டலாபிஷேக பெருவிழா முதலாவது நாள் விரதத்தின் மாலையிடும் உற்சவம் இன்று (17) வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். கோண்டாவில் ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

இவ்வுற்சவ பூஜைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ சிவராஜூதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் நடாத்தி வைக்கப்பட்டதுடன் கன்னிக்குருசாமிமார்கள், ஏனைய குருசாமிமார்களுக்கு மாலை அணிவித்து விரதத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

கோப்பாய் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT