Wednesday, May 15, 2024
Home » கல்விசாரா ஊழியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு

கல்விசாரா ஊழியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு

by damith
April 29, 2024 8:00 am 0 comment

கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை நீக்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.இதற்கமைய,இந்த பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் எதிர்வரும் மே மாதம் (08) அமைச்சரவை உபகுழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT