Friday, May 10, 2024
Home » லங்கா சதொச இன்று முதல் 9 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது

லங்கா சதொச இன்று முதல் 9 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது

by Prashahini
August 17, 2023 12:59 pm 0 comment

இன்று (17) முதல் 9 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,

  • 400 கி. சதொச பால் மா: ரூ. 29 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 970
  • சோயா இறைச்சி (மொத்த விற்பனை): ரூ. 25 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 625
  • நெத்தலி 1 கி.கி. : ரூ. 15 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 1,160 ரூபாவாகும்.
  • பாஸ்மதி அரிசி 1 கி.கி. : ரூ. 15 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 675
  • சிவப்பு சீனி 1 கி.கி. : ரூ. 10 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. ரூ.350
  • உருளைக்கிழங்கு 1 கி.கி.: ரூ. 5 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 325
  • கடலை 1 கி.கி. : ரூ. 5 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 555
  • வௌ்ளைப்பூடு 1 கி.கி. : ரூ. 5 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 630
  • சிவப்பு பச்சை அரிசி 1 கி.கி. (உள்நாடு): ரூ. 2 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 147

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT