Thursday, May 9, 2024
Home » ரஜினியின் ஜெயிலர் திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு

ரஜினியின் ஜெயிலர் திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு

by Rizwan Segu Mohideen
August 2, 2023 6:03 pm 0 comment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் (Trailer/ Showcase) தற்போது வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT