Saturday, April 27, 2024
Home » இன்று திரைக்கு வருகிறது சங்கவி பிலிம்ஸின் “மயிலாஞ்சி”

இன்று திரைக்கு வருகிறது சங்கவி பிலிம்ஸின் “மயிலாஞ்சி”

by Gayan Abeykoon
December 28, 2023 8:23 am 0 comment

தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடாக அனுசரணையுடன் இன்று திரைக்கு வருகிறது சங்கவி பிலிம்ஸின் “மயிலாஞ்சி” கலாவிபூஷணன் விருது வழங்கி கலைஞர்களையும் சமூக சேவையாளர்களையும் கௌரவித்து வருகின்ற சங்கவி பிலிம்ஸ் நிறுவனமும் சங்கவி தியேட்டரும் புதிய படமொன்றை திரையிடவுள்ளது.

தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் இத்திரைப்படம் திரைப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. “மயிலாஞ்சி” என்ற மலையாளப் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இன்று 28ஆம் திகதி உலகம் முழுவதிலும் திரையிடப்படவுள்ளதுடன் இலங்கையில் 40 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT