நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5 வீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்தது. இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில்…
Ceylon Electricity Board
-
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க…
-
இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக விரிவான திட்டத்தின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தல்
by Prashahiniஇலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இன்று (29)…
-
மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் ரூபா 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம்…
-
இன்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
-
-
-
-