Tuesday, April 30, 2024
Home » போதைவஸ்து விற்பனை செய்த 12 பேர் கைது

போதைவஸ்து விற்பனை செய்த 12 பேர் கைது

by Gayan Abeykoon
April 11, 2024 2:58 pm 0 comment

“யுக்திய” போதையொழிப்பு அதிரடி தேடுதல் நடவடிக்கையின் கீழ் வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது பாரியளவில் போதைவஸ்து பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த இளம் ஜோடியொன்றை கைது செய்துள்ளனர்.

குறித்த ஜோடியினருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு மிகவும் சூட்சுமமான முறையில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 நபர்களையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

 

நீர்கொழும்பு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT