Saturday, April 27, 2024
Home » விளையாட்டு நிதிக்காக கிரிக்கெட் சுற்றுப்போட்டி
களுத்துறை கல்லூரி

விளையாட்டு நிதிக்காக கிரிக்கெட் சுற்றுப்போட்டி

by Gayan Abeykoon
March 29, 2024 1:00 am 0 comment

களுத்துறை கல்லூரியின் விளையாட்டு நிதிக்கு உதவி வழங்கும் முகமாக அக்கல்லூரியின் 96 குழுவினரால் அணிக்கு ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதியன்று முழுநாளும் களுத்துறை பொது விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக கல்லூரியில் கற்ற பழைய மாணவர்கள் மற்றும் கற்கின்ற மாணவர்கள் குழுக்களாக பங்குபற்ற இயலும் என ஏற்பாட்டுக் குழு தெரிவிக்கின்றது.

மேலதிக விபரங்களை ரொஷான்: 0777590084, லக்நாத்: 0777643202, இரோஷன்: 0777034691, காஞ்சன: 0763577350, ஹிரோன்: 0771091079 ஆகிய ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT