Sunday, April 28, 2024
Home » கொழும்பு கிராண்ட்பாஸ் டயர் கடைகளில் பாரிய தீ விபத்து

கொழும்பு கிராண்ட்பாஸ் டயர் கடைகளில் பாரிய தீ விபத்து

by Gayan Abeykoon
March 29, 2024 1:00 am 0 comment

கொழும்பு கிராண்ட்பாஸ், சுகததாச மைதானத்திற்கருகில் உள்ள டயர் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் மற்றுமொரு டயர் கடை உட்பட மூன்று கடைகள் நேற்று தீக்கிரையாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்தும் பணியில்  கொழும்பு தீயணைப்பு பிரிவின்  ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுத்தப்பட்டன. தீ சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT