Saturday, April 27, 2024
Home » றியல் மெட்றிக்ஸ் வெற்றி

றியல் மெட்றிக்ஸ் வெற்றி

by Rizwan Segu Mohideen
March 28, 2024 11:51 am 0 comment

ஐக்கோனிக் ஸ்ரீலங்கா அமைப்பின் அக்கரைப்பற்று பிராந்தியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் றியல் மெட்றிக்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் ரைசிங் ஸ்டார் அணியை வீழ்த்தியே றியல் மெட்றிக்ஸ் கிண்ணத்தை வென்றது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT