Thursday, May 9, 2024
Home » சம்பியனானது ஹிஜ்றா

சம்பியனானது ஹிஜ்றா

by manjula
March 12, 2024 6:58 am 0 comment

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையே நடைபெற்ற பிரதேச மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் அக்கரைப்பற்று ஹிஜ்றா அணி சம்பியனாக தெரிவானது. அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (09) நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டியில் புளட்ஸ் கழகத்தை எதிர்கொண்ட ஹிஜ்றா அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT