Sunday, May 19, 2024
Home » யங்மன் அணி சம்பியன்

யங்மன் அணி சம்பியன்

by mahesh
May 8, 2024 8:00 am 0 comment

அக்கரைப்பற்று பவர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு யங்மன் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு பனங்காடு அக்னி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட யங்மன் அணி 10 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட 95 ஓட்ட வெற்றி இலக்கை 7 விக்கெட்டுகளை இழந்த எட்டியது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயனாக 51 ஒட்டங்களை பெற்ற நப்லி அஹமட் தெரிவானார்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT