Thursday, May 9, 2024
Home » 96ஆவது ஒஸ்கர் விருது வழங்கும் விழா

96ஆவது ஒஸ்கர் விருது வழங்கும் விழா

by Prashahini
March 11, 2024 10:08 am 0 comment

திரையுலகினரின் திறமையை பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு அங்கீகாரம் செலுத்தும் வகையிலும் உலகம் முழுவதும் பல்வேறு சினிமா விருதுகள் வழங்கப்படுகிறது. அவை எல்லாவற்றையும் ஒப்பிடுகையில், திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஒஸ்கர் விருது கருதப்படுகிறது.

1929 ஆம் ஆண்டுமுதல் ஒஸ்கர் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் 2024 ஆம் ஆண்டிற்கான, 96ஆவது நேற்று (10) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் டொல்பி திரையரங்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு ஒஸ்கர் விழா நடைபெற்று வருகிறது.

சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், இயக்குநர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் பல நட்சத்திரங்களுக்கு ஒஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவானது சுமார் 2 மணி நேரம் நடைபெற்றுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த டைரக்டர் உள்பட பல்வேறு பிரிவுகளில் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிக ஒஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

  • சிறந்த திரைக்கதை – Anatomy of a Fall – Justine Triet and Arthur Harari
  • சிறந்த ஒளிப்பதிவு – Oppenheimer
  • சிறந்த படத்தொகுப்பு – Jennifer Lame (Oppenheimer)
  • சிறந்த துணை நடிகை – DA’VINE JOY RANDOLPH (The Holdovers)
  • சிறந்த துணை நடிகர் – Robert Downey Jr (Oppenheimer)
  • சிறந்த பாடல் – “What Was I Made For?” (Barbie) – Music and Lyric by Billie Eilish, Finneas O’Connell
  • சிறந்த பிண்ணனி இசை – Ludwig Göransson (Oppenheimer)
  • சிறந்த ஆவணப்படம் – 20 DAYS IN MARIUPOL
  • சிறந்த ஆவணக் குறும்படம் – The Last Repair Shop
  • Best International Feature Film – THE ZONE OF INTEREST (UK)
  • Best Animated Feature Film – The Boy and the Heron
    Best Animated Short Film – War Is Over
  • Best Production Design – Poor Things
  • Best Sound – The Zone of Interest – Tarn Willers, Johnnie Burn
  • Best Visual Effects – Godzilla Minus One – Takashi Yamazaki, Kiyoko Shibuya, Masaki Takahashi and Tatsuji Nojima
  • Best Adapted Screenplay – Cord Jefferson (American Fiction)
  • Best Live Action Short Film – The Wonderful Story of Henry Sugar – Wes Anderson and Steven Rales
  • Best Makeup and Hairstyling – Nadia Stacey, Mark Coulier and Josh Weston (Poor Things)
  • Best Costume Design – Holly Waddington (Poor things)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT