Friday, May 10, 2024
Home » அமரர் டி.ஆர். விஜயவர்தனவின் 138ஆவது ஜனன தின மத அனுஷ்டானம்

அமரர் டி.ஆர். விஜயவர்தனவின் 138ஆவது ஜனன தின மத அனுஷ்டானம்

by Gayan Abeykoon
February 23, 2024 3:00 am 0 comment

லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் அமரர் டி.ஆர். விஜயவர்தனவின் 138 ஆவது ஜனன தினத்தையிட்டு நிறுவனத்தில் (21) நடைபெற்ற பிரித் நிகழ்வின்போது பிடிக்கப்பட்ட படங்கள். ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், விஜய நியூஸ்பேப்பர் நிறுவனத் தலைவரும் அமரர் விஜயவர்தனவின் புதல்வருமான ரஞ்ஜித் விஜயவர்தன ஆகியோர் அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிப்பதைக் காண்க..

100-1

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT