Saturday, April 27, 2024
Home » காபுல் லயன்ஸ் வெற்றி

காபுல் லயன்ஸ் வெற்றி

by mahesh
February 14, 2024 3:06 pm 0 comment

கொழும்பு ஸாஹிரா கல்லூரி 2000 ஆம் ஆண்டின் பழைய மாணவர்கள் ஐந்தாவது வருடமாக ஒழுங்கு செய்த ‘பட்டில் ஒப் தி மிலேனியம்’ கிரிக்கெட் தொடரில் பக்தாத் புல்ஸ் அணியை வீழ்த்தி காபுல் லயன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கொழும்பு, ஷாலிகா மைதானத்தில் அண்மையில் நடந்த இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றியீட்டிய காபுல் லயன்ஸ் அணித் தலைவர் முஜிப் ஹுசைன் சம்பியன் கிண்ணத்தையும் பணப்பரிசையும் பிரதம அதிதி ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் எம்.வை. பதுர்தீனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT