Saturday, April 27, 2024
Home » பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு: 18 பேர் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு: 18 பேர் காயம்

by Prashahini
October 19, 2023 4:00 pm 0 comment

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில்‌ பஸ்‌ ஒன்று பள்ளத்தில்‌ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அலவ்வயில்‌ இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பஸ்‌ ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில்‌ ஒருவர்‌ உயிரிழந்துள்ளதுடன்‌ 18 பேர்‌ காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த 7 பேர்‌ குருநாகல்‌ வைத்தியசாலையிலும்‌ 11 பேர்‌ நாரம்மல வைத்தியசாலையிலும்‌ அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌.

விபத்தில்‌ 51 வயதான நபரே உயிரிழந்ததுடன்‌ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்‌ முன்னெடுத்துள்ளனர்‌.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT