Thursday, May 9, 2024
Home » தங்கத்தின் விலைகளில் மீண்டும் மாற்றங்கள்

தங்கத்தின் விலைகளில் மீண்டும் மாற்றங்கள்

by Gayan Abeykoon
March 29, 2024 9:32 am 0 comment

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும்  நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 662,548  ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,380 ரூபாவாகவும், 24  கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 187,000 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம்  தங்கம் 21,440 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,500  ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,460 ரூபாவாகவும் , 21 கரட் 8  கிராம் (1 பவுண்) தங்கம் 163,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT