Saturday, April 27, 2024
Home » நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு அவசியம்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு அவசியம்

சீனாவின் அனுபவங்களை பகிரவும் வேண்டுகோள்

by mahesh
March 27, 2024 7:50 am 0 comment

தொழில்சார் அனுபவத்தைப் பகிர்ந்து, பங்கிட்டு தாய்நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு புலம்பெயர் சமூகத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பிலே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பீஜிங்கில் உள்ள இலங்கைத் புத்தாண்டைக் கொண்டாடுவோரின் நலனைக் கருதி மதுபான வகைகளின் விலைகளைக் குறைப்பதுடன், ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் குறிப்பாக, புத்தாண்டுக்கு முன்பதாக மதுபான விலைகளைக் குறைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. நாம் ஜனரஞ்சக தீர்மானங்களை மேற்கொள்வதில்லை. இனியும் மேற்கொள்ளப் போவதில்லை. அவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்ள முனைந்தே, கடந்த காலங்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டோம்.

டொலர் 200 ஆக வீழ்ச்சிகண்டு நாடு அதன் பாதிப்பை எதிர்நோக்க நேர்ந்தது. இதனால் இனியும் ஜனரஞ்சக தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், புத்தாண்டு கால விபத்துக்களை குறைப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மதுபானம் அருந்தியவாறு வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக் கை எடுக்கப்படவுள்ளதுடன்,அதிக வேகத்தில் செல்வோரை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT