Friday, May 10, 2024
Home » LPL போட்டித் தொடர் ஜூலையில்

LPL போட்டித் தொடர் ஜூலையில்

- முதல் சுற்றில் 20 போட்டிகள் , இறுதிச் சுற்றில் 4 போட்டிகள்

by Prashahini
February 16, 2024 3:53 pm 0 comment

2024ஆம் ஆண்டிற்கான Lanka Premier League போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் சுற்றில் 20 போட்டிகளும் இறுதிச் சுற்றில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடர் இம்முறை 5 ஆவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT