Wednesday, October 9, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 09.02.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 09.02.2024

by Rizwan Segu Mohideen
February 9, 2024 9:07 pm 0 comment

இன்று (09) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 318.2311 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 308.3194 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (08) ரூபா 318.5839 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 198.5588 208.6190
கனேடிய டொலர் 227.6605 237.7951
சீன யுவான் 42.0448 44.7485
யூரோ 330.7650 344.6157
ஜப்பான் யென் 2.0574 2.1406
சிங்கப்பூர் டொலர் 227.4864 237.8041
ஸ்ரேலிங் பவுண் 387.8451 403.2565
சுவிஸ் பிராங்க் 349.6733 367.5588
அமெரிக்க டொலர் 308.3194 318.2311
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 831.8176
குவைத் தினார் 1,018.0401
ஓமான் ரியால்  814.5432
 கட்டார் ரியால்  85.9967
சவூதி அரேபியா ரியால் 83.6187
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.3762
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7782

இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.02.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 318.2311- கொள்வனவு விலை ரூ. 308.3194 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.02.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x