Sunday, April 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.02.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.02.2024

by Rizwan Segu Mohideen
February 7, 2024 8:16 pm 0 comment

இன்று (07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 318.6869 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 308.5698 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (06) ரூபா 317.6567 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 199.9361 209.9916
கனேடிய டொலர் 227.6328 237.9034
சீன யுவான் 42.1818 44.8600
யூரோ 330.6979 344.6157
ஜப்பான் யென் 2.0788 2.1635
சிங்கப்பூர் டொலர் 228.3958 238.7388
ஸ்ரேலிங் பவுண் 387.6978 403.2988
சுவிஸ் பிராங்க் 352.6018 369.4397
அமெரிக்க டொலர் 308.5698 318.6869
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 832.9270
குவைத் தினார் 1,020.3870
ஓமான் ரியால்  815.7053
 கட்டார் ரியால்  86.1430
சவூதி அரேபியா ரியால் 83.7380
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.4980
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7811

இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.02.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 318.6869- கொள்வனவு விலை ரூ. 308.5698 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.02.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT