Sunday, May 12, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.02.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.02.2024

by Rizwan Segu Mohideen
February 6, 2024 9:22 pm 0 comment

இன்று (06) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 317.6567 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.7464 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (05) ரூபா 317.2528 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 198.2102 208.1085
கனேடிய டொலர் 226.1347 236.4609
சீன யுவான் 42.0212 44.6866
யூரோ 329.2235 343.1568
ஜப்பான் யென் 2.0646 2.1474
சிங்கப்பூர் டொலர் 227.2385 237.4331
ஸ்ரேலிங் பவுண் 384.8098 400.2615
சுவிஸ் பிராங்க் 351.0189 368.1138
அமெரிக்க டொலர் 307.7464 317.6567
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 828.2352
குவைத் தினார் 1,014.1167
ஓமான் ரியால்  811.0352
 கட்டார் ரியால்  85.6498
சவூதி அரேபியா ரியால் 83.2586
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.0109
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7606

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.02.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 317.6567- கொள்வனவு விலை ரூ. 307.7464 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.02.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT