Home » அதிவேக நெடுஞ்சாலை கடமையிலிருந்த உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு

அதிவேக நெடுஞ்சாலை கடமையிலிருந்த உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு

- தனக்குத்தானே துப்பாக்கிச்சூடு

by Prashahini
December 6, 2023 10:43 am 0 comment

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (05) இரவு கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (06) காலை 6.30 க்கும் 7.00 மணிக்கும் இடையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு 54 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT