Home » நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை ஒருபோதும் கைவிடவேண்டாம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்

நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை ஒருபோதும் கைவிடவேண்டாம்

by damith
November 20, 2023 8:00 am 0 comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் நீதியை நிலைநாட்டல், உண்மையை கண்டறிவதற்கான முயற்சிகளை ஒருபோதும் கைவிடவேண்டாமென பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களும் பரிசுத்த பாப்பரசரை சந்தித்தபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான நீதி, உண்மையை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை ஒருபோதும் கைவிடவேண்டாமென பரிசுத்த பாப்பரசர் தன்னிடம் கேட்டுக்கொண்டதா மெல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x