Monday, April 29, 2024
Home » CWC 2023 – SLvPAK: நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

CWC 2023 – SLvPAK: நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

by Rizwan Segu Mohideen
October 10, 2023 1:38 pm 0 comment

கிரிக்கெட் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று (10) இடம்பெறும் 8ஆவது போட்டியான இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகிறது.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணியுடனன் தான் எதிர்கொண்ட முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி தாம் எதிர்கொண்ட நெதார்லாந்து அணியுடனான முதலாவது போட்டியில் வெற்றியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

அணி விபரம்

Sri Lanka

  • Pathum Nissanka
  • Kusal Perera
  • Kusal Mendis †
  • Sadeera Samarawickrama
  • Charith Asalanka
  • Dhananjaya de Silva
  • Dasun Shanaka (c)
  • Dunith Wellalage
  • Maheesh Theekshana
  • Dilshan Madushanka
  • Matheesha Pathirana

Pakistan

  • Imam-ul-Haq
  • Abdullah Shafique
  • Babar Azam (c)
  • Mohammad Rizwan †
  • Saud Shakeel
  • Iftikhar Ahmed
  • Shadab Khan
  • Mohammad Nawaz
  • Hasan Ali
  • Shaheen Shah Afridi
  • Haris Rauf

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT