Saturday, April 27, 2024
Home » இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம்
கனடாவில் இணை அமைச்சராக

இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம்

by damith
September 25, 2023 8:46 am 0 comment

கனடாவின் ஒன்டாரியோ மாகாண போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்டாரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்திருந்தார். இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT