Sunday, April 28, 2024
Home » சுப்பர் யூத் அணி வெற்றி

சுப்பர் யூத் அணி வெற்றி

by gayan
July 7, 2023 3:46 pm 0 comment

கெக்கிராவ உடநிதிகம அல் இம்ரான் விளையாட்டு கழகத்தின் 31 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட 64 ஆவது கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கெக்கிராவ சுப்பர் யூத் விளையாட்டு கழகம் சம்பியனானது.

உடநிதிகம அல் இம்ரான் விளையாட்டு மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (03) நடைபெற்ற இறுதிப் போட்டியில் விஜதபுர விளையாட்டு கழகத்தையே சுப்பர் யூத் அணி வீழ்த்தியது. இதன் தொடர் நாயகனாக சுப்பர் யூத் அணியின் அரூஸ் தெரிவானார்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT