பண்டிகைக் காலத்திற்காக இந்தியாவில் இருந்து மேலும் 30 மில்லியன் (3 கோடி) முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Tag:
Egg Import
-
இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 8 மில்லியன் முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக…