Tuesday, April 30, 2024
Home » எல்லே போட்டியில் ட்ரைஸ்டார் வெற்றி

எல்லே போட்டியில் ட்ரைஸ்டார் வெற்றி

by sachintha
April 16, 2024 12:47 pm 0 comment

அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லே சுற்றுப் போட்டியில் பாலமுனை ட்ரைஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று அம்பாறை மாவட்டப் போட்டிக்கு தெரிவானது. பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு உத்தியோகத்தர் ஐ. இம்றுபஸ்கான் தலைமையில் கடந்த சனிக்கிழமை (13) அட்டாளைச்சேனை பிரதேச கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுகளில் ஓர் அங்கமாக எல்லே போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் ஆட்டத்தில் சின்னப் பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தினை 10 ஓட்டங்களினால் ட்ரைஸ்டார் விளையாட்டுக் கழகம் வென்றது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT