Saturday, April 27, 2024
Home » முட்டை இறக்குமதியை குறைப்பதற்கு தீர்மானம்

முட்டை இறக்குமதியை குறைப்பதற்கு தீர்மானம்

by Gayan Abeykoon
March 29, 2024 5:06 am 0 comment

தேவையான அளவு முட்டைகள் உள்ளதால்,   இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுமார் 05 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம் தலா 05 இலட்சம் முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை 43 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT