Home » லேக் ஹவுஸ் ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்தனவின் 138ஆவது ஜனன தினம்

லேக் ஹவுஸ் ஸ்தாபகர் டி.ஆர். விஜேவர்தனவின் 138ஆவது ஜனன தினம்

by Rizwan Segu Mohideen
February 22, 2024 6:41 am 0 comment

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர். விஜேவர்தனவின் 138ஆவது ஜனன தினத்தையொட்டி லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நேற்று (21) விசேட சமய நிகழ்வுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து இன்றும் (22) சமய அனுஷ்டானங்கள் நடைபெறவுள்ளன.

இலங்கையில் பத்திரிகைத்துறையை கட்டியெழுப்ப உறுதியான அடித்தளம் இட்டவர் டி.ஆர். விஜேவர்தன

டி.ஆர்.விஜேவர்தனவின் 138ஆவது ஜனன தின நிகழ்வு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT