டி.ஆர்.விஜேவர்தனவின் 138ஆவது ஜனன தின நிகழ்வு

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர்.விஜேவர்தனவின் 138ஆவது ஜனன தினத்தையொட்டி லேக்ஹவுஸ் நிறுவனத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியும் 22ஆம் திகதியும் விசேட சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி … Continue reading டி.ஆர்.விஜேவர்தனவின் 138ஆவது ஜனன தின நிகழ்வு