Thursday, May 9, 2024
Home » O/L மற்றும் A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

O/L மற்றும் A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

- 2025 முதலாம் தவணை ஜனவரி 2 இல் ஆரம்பம்

by Prashahini
February 14, 2024 11:59 am 0 comment

2023 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான A/L பரீட்சை டிசம்பரில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT