Monday, May 13, 2024
Home » உதவி அதிபராக பதவியேற்பு

உதவி அதிபராக பதவியேற்பு

by mahesh
February 14, 2024 11:50 am 0 comment

காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் புதிய உதவி அதிபராக திருமதி. நந்தினி சஞ்சீவ் தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி தற்போது காரைதீவு சண்முகாவில் உதவி அதிபராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT