Home » புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு

by damith
February 13, 2024 5:55 am 0 comment

குருநாகல், பரகஹதெனிய சினாம் மெடிகெயார் நிறுவனத்தின் 12வது வருட நிறைவு மற்றும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெண்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு அண்மையில் சினாம் மெடிகெயார் வைத்தியசாலை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

யூனானி கருத்தரிப்பு வைத்திய நிபுணர் டொக்டர் பஸ்லுல்ஹக் எம்.பெளஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யூனானி அழகியற்சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சிஜாபா சினாம் , யூனானி வைத்தியர் டொக்டர் பீ. மிரியாழினி உள்ளிட்ட வைத்தியர்களும் பிரதேச பெண்களும் கலந்து கொண்டனர்.

(எம்.எம்.ஜெஸ்மின்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT